‘ப்ரீ பயர் கேம்’ குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை: ‘ப்ரீ பயர் கேமில், ரத்தம் தெறிப்பது போன்ற காட்சிகள் குழந்தைகளின் மனதில் வன்முறையை துாண்டும் வகையில் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியில்…